Mon - Fri 8:00 - 18:00 / Sunday 8:00 - 14:00

அடிப்படைநிலை பயிற்சி(Basic Level)

பயிற்சிக்கான விளக்கங்களும் சேர்க்கை விண்ணப்பமும்

6 Months

What You'll Learn:

(பதிவு எண்: FR/Namakkal/502/2025)

செயல் அலுவலகம்:

7/1, இரண்டாவது மாடி,

பாரதி டியூசன் சென்டர், தில்லைபுரம்,

நாமக்கல் – 637001

📞 8300106065

📞 90033 31455

📞 94883 70065

நிறுவன அறிமுகம்

ஜோதிடம் என்பது வெறும் கிரகங்களின் கணிதம் மட்டும் அல்ல; அது ஆன்மீக அறிவின் வெளிப்பாடு ஆகும். மனிதன் தனது கர்ம பலன்களை அறிந்து நல்ல வழியில் செல்ல உதவும் புனித அறிவாக ஜோதிட சாஸ்திரம் கருதப்படுகிறது.

ஜோதிடத்தை கற்றவர்கள் தங்கள் அறிவை பிறரின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

“ஒளி பெற்றவர் பிறருக்கு ஒளி தர வேண்டும்” என்பதே முருகா ஜோதிட வித்யாலயத்தின் தாரக மந்திரமாகும்.

இந்த நிறுவனம் தர்மம் – சேவை – புண்ணியம் என்ற ஆன்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

முருகா ஜோதிட வித்யாலயம்

இந்நிறுவனம் கீழ்க்கண்டவர்களால் தொடங்கப்பட்டது:

நிறுவனர்

கடலாடி S. முருகன் நரசிங்க கூட்டம் கிராமம். மீனங்குடி கடலாடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம், M.லட்சுமி அம்மையார் போடிநாயக்கன்பட்டி கிராமம். சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம், 2015 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு ஜோதிட சேவை செய்து வருகிறோம்.நிறுவப்பட்ட நாள் 03-12-2025 திருச்செந்தூர் முருகனின் அருளாலும் ஆசீர்வாதத்தாலும் முருகா ஜோதிட வித்யாலயம் தொடங்கப்பட்டது.

முருகா ஜோதிட வித்தியாலயம்     

31.12. 2025 அன்று அரசாங்கத்தால் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக ஜோதிட பயிற்சி மையங்கள்

தமிழகம் முழுவதும் பல இடங்களில் பயிற்சி நடைபெற்றுவருகிறது

நாமக்கல்

திருப்பூர்

தாராபுரம்

திருச்செங்கோடு

ராசிபுரம்

கோபிசெட்டிப்பாளையம்

மேட்டுப்பாளையம்

ஊட்டி

கரூர்

சேலம்

ஈரோடு

திருச்சி

மதுரை

கோயமுத்தூர்

மேலும் நேரடி வகுப்புகளுடன் ஆன்லைன் மூலமாக தமிழக முழுவதும் ஜோதிட பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி காலம்

அடிப்படை ஜோதிட பயிற்சி – 6 மாதங்கள்

உயர்நிலை ஜோதிட பயிற்சி – 6 மாதங்கள்

முதுநிலை ஜோதிட பயிற்சி – 6 மாதங்கள்

மொத்தம் 1½ வருடங்கள் ஜோதிட பயிற்சி வழங்கப்படும்.

கல்வி தகுதி

தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் மட்டும் போதும்.

ஆண்களும் பெண்களும் சேரலாம்.

அடிப்படை பயிற்சி (Basic Level Astrology Course)

அடிப்படை பயிற்சி 6 மாதங்கள் நடைபெறும்.

ஒரு வருடத்தில் 2 முறை புதிய வகுப்புகள் தொடங்கப்படும்.

புதிய வகுப்புகள் தொடங்கும் மாதங்கள்:

மார்ச் செப்டம்பர் பிரதி வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்  வகுப்புகள் நடைபெறும்.

அடிப்படை நிலை பாடப்புத்தகம்

6 Months

What You'll Learn:

அடிப்படை ஜோதிட பாடத்திட்டம் Basic Level Astrology

அடிப்படை ஜோதிட பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும் முக்கிய பாடங்கள்:

  1. ஜோதிடத்தின் அறிமுகம் ஜோதிட அடிப்படை
  1. ராசி மண்டலம் 12 ராசிகளின் தன்மைகள்
  1. கிரகங்களின் தன்மைகள்
  2. பஞ்சாங்கம் பஞ்சாங்கம் விளக்கம்
  1. ஜாதக கணிதம் வாக்கிய பஞ்சாங்கம் ஜென்ம லக்னம் ஜென்ம ராசி ராசி & நவாம்ச சக்கரம் அமைத்தல்
  1. திருக்கணித பஞ்சாங்கம் ஜென்ம லக்னம் ஜென்ம ராசி ராசி & நவாம்ச சக்கரம் அமைத்தல் பலன் காணும் அடிப்படை முறைகள் பாவக காரகத்துவம் கிரக காரகத்துவம் 12 பாவகங்கள் பாவக அதிபதி நின்ற பலன்கள்

கிரகங்கள் 12 பாவங்களில் நின்ற பலன்

ஜாதக பொதுப் பலன் காணும் முறைகள்

தேர்வு முறை

BLA – I

100 மதிப்பெண்கள்

தேர்ச்சி – 35%

BLA – II

100 மதிப்பெண்கள்

தேர்ச்சி – 35%

Practical 200%

வாக்கியம் – 50%

திருக்கணிதம் – 50%

ஜாதக பொதுப்பலன் – 100%

தேர்வுகள் அனைத்தும் அந்தந்த பயிற்சி மையங்களில் நடைபெறும்.

சான்றிதழ்

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு

“அடிப்படை ஜோதிட மாமணி சான்றிதழ்” வழங்கப்படும்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உயர்நிலை பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அடிப்படை ஜோதிட பயிற்சி

– கட்டண விபரம்

விபரம் தொகை

சேர்க்கை விண்ணப்ப படிவம்  ₹100

அடிப்படை பாடப்புத்தக கட்டணம் ₹500

அடிப்படை பயிற்சி கையேடு  ₹300

சேவை கட்டணம் (₹700 × 6 மாதங்கள்)  ₹4200

தேர்வு கட்டணம்  ₹1000

மொத்த கட்டணம்: ₹6100

அடிப்படை நிலை பயிற்சி கையேடு

6 Months

What You'll Learn:

  • அடிப்படை பயிற்சி 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
  • ஒரு வருடத்தில் இரண்டு முறை புதிய வகுப்புகள் தொடங்ககப்படுகிறது
  • வருடத்தின் ஜனவரி ஜூலை மாதங்களில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்
  • கற்பிக்கும் நேரமும் உள்ளூர் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்

உயர்நிலை பயிற்சி(Advanced Level)

உயர்நிலை இரண்டாம் பாகம் பாடப்புத்தகம்

6 Months

What You'll Learn:

  • அடிப்படை பயிற்சி 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
  • ஒரு வருடத்தில் இரண்டு முறை புதிய வகுப்புகள் தொடங்ககப்படுகிறது
  • வருடத்தின் ஜனவரி ஜூலை மாதங்களில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்
  • கற்பிக்கும் நேரமும் உள்ளூர் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்

உயர்நிலை மூன்றாம் பாகம் பாடப்புத்தகம்

6 Months

What You'll Learn:

  • உயர்நிலை பயிற்சியானது அடிப்படை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் அழைக்கப்படுகிறது
  • இதுவும் ஆறு மாத கால பயிற்சியே
  • அடிப்படை பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் உயர்நிலை வகுப்புகள் ஆரம்பமாகும்
  • இதுவும் ஜனவரி ஜூலை மாதங்களில் ஆரம்பிக்கப்படும்

உயர்நிலை பயிற்சி கையேடு

6 Months

What You'll Learn:

உயர்நிலை ஜோதிட பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும் முக்கிய பாடங்கள்:

  1. லக்கன பொது பலன்
  2. பாவக ஆய்வு
  3. உதாரண ஜாதகத்தின் பாவக ஆய்வு விளக்கம்
  4. பாவக வலிமை நிர்ணயம் மற்றும் பலன்கள்
  5. தசா புத்தி ஆய்வு
  6. தசா புத்தி இயங்கும் பாவங்களின் விளக்கம்
  7. தசா புத்தியில் கோட்சார பலன் நிர்ணயம்
  8. தசா புத்தி பலன்கள்
  9. வர்க்க சக்கரம் அமைத்தல் மற்றும் யோக பலன் காணுதல்
  10. அஷ்டவர்க்க சக்கரம் அமைத்தல் மற்றும் பலன் காணுதல்

ALA II – கூடுதல் பாடங்கள்

  1. திருமண பொருத்தம்
  2. முகூர்த்தம் குறித்தல்
  3. எண் கணிதம் (Numerology)

உயர்நிலை ஜோதிட தேர்வு முறை

ALA – I

100 மதிப்பெண்கள்

தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்சம்: 35%

ALA – II

100 மதிப்பெண்கள்

தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்சம்: 35%

Practical

மொத்தம்: 300% மதிப்பெண்கள்

35% மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவார்கள்.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு:

“ஜோதிட ரத்னா சான்றிதழ்” வழங்கப்படும்.

இந்த தகுதி பெற்றவர்கள் மட்டுமே

முதுநிலை ஜோதிட பயிற்சி (MLA) படிப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உயர்நிலை ஜோதிட பயிற்சி – கட்டண விபரம்

விபரம்   தொகை

சேர்க்கை கட்டணம் ₹100

சேவை கட்டணம் (₹700 × 6 மாதங்கள்) ₹4200

பாடப்புத்தகங்கள் (2 & 3 பாகங்கள்) ₹1000

பயிற்சி கையேடு  ₹300

தேர்வு கட்டணம் ₹1100

மொத்த கட்டணம்: ₹6700

முதுநிலை பயிற்சி (Master Level)

முதுநிலை நான்காம் பாகம் பாடப்புத்தகம்

6 Months

What You'll Learn:

  • அடிப்படை பயிற்சி 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
  • ஒரு வருடத்தில் இரண்டு முறை புதிய வகுப்புகள் தொடங்ககப்படுகிறது
  • வருடத்தின் ஜனவரி ஜூலை மாதங்களில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்
  • கற்பிக்கும் நேரமும் உள்ளூர் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்

முதுநிலை ஐந்தாம் பாகம் பாடப்புத்தகம்

6 Months

What You'll Learn:

  • உயர்நிலை பயிற்சியானது அடிப்படை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் அழைக்கப்படுகிறது
  • இதுவும் ஆறு மாத கால பயிற்சியே
  • அடிப்படை பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் உயர்நிலை வகுப்புகள் ஆரம்பமாகும்
  • இதுவும் ஜனவரி ஜூலை மாதங்களில் ஆரம்பிக்கப்படும்

முதுநிலை பயிற்சி கையேடு

6 Months

What You'll Learn:

முதுநிலை ஜோதிட பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும் முக்கிய பாடங்கள்:

📚 MLA – I (முதுநிலை பகுதி – 1)

  1. கோச்சார பலன் காணும் முறை
  2. உதாரண ஜாதகத்திற்கு ஜாதக பலன் காணுதல்
  3. மாந்தி கணிதம்
  4. மாந்தி பலன்
  5. பிரசன்ன கணித முறைகள்
  6. பிரசன்ன பலன்கள்
  7. தாம்பூலம் ஆருட பிரசன்னம்
  8. சோழி ஆருடம் பிரசன்னம்

📚 MLA – II (முதுநிலை பகுதி – 2)

  1. வாஸ்து
  2. ஜாமக்கோள் கணிதம்
  3. ஜாமக்கோள் பிரசன்னம்
  4. தொழில்முறை ஜோதிடம்
  5. பரிகாரம் முறைகள்
  6. நாடி கிரக சேர்க்கை மற்றும் பலன் காணுதல்

📝 முதுநிலைத் தேர்வு முறை

MLA – I : 100% × 1

✔ தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் : 35%

MLA – II : 100 %

✔ தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் : 35%

Practical (செய்முறை) : 300  100%

👉 35% மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு “ஜோதிட கலாநிதி” பட்டம் வழங்கப்படும்.

👉 அதற்குப் பிறகு ஆராய்ச்சி நிலை (Research Level) பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

💰 முதுநிலை பயிற்சி கட்டண விபரம்

முதுநிலை சேர்க்கை கட்டணம் : ₹100

முதுநிலை பாடப்புத்தக கட்டணம் (பாகம் 4 & 5) : ₹1400

முதுநிலை சேவை கட்டணம் (6 மாதம் × ₹700) :  ₹4200

முதுநிலை செய்முறைப் பயிற்சி கையேடு : ₹300

முதுநிலை தேர்வு

 கட்டணம் : ₹1300

மொத்தம் :  ₹7300

ஆராய்ச்சிநிலை பயிற்சி(Research Level)

ஆராய்ச்சி ஆறாம் பாகம் பாடப்புத்தகம்

6 Months

What You'll Learn:

  • அடிப்படை பயிற்சி 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
  • ஒரு வருடத்தில் இரண்டு முறை புதிய வகுப்புகள் தொடங்ககப்படுகிறது
  • வருடத்தின் ஜனவரி ஜூலை மாதங்களில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்
  • கற்பிக்கும் நேரமும் உள்ளூர் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்

ஆராய்ச்சி நிலை பயிற்சி கையேடு

6 Months

What You'll Learn:

📚 தேவையான ஆய்வுகள்

  1. உதாரண ஜாதகம் 30 ஜாதகங்களுக்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  1. ஜோதிட மாணவர்களின் அனுபவ பலன் 10 ஜாதகங்களுக்கு விளக்கம் எழுத வேண்டும்.
  1. முகூர்த்த பலன்கள் 5 ஜாதகங்களுக்கு ஆய்வு எழுத வேண்டும்.
  1. எண் கணிதம் (Numerology)  இதர ஆய்வுகள்5

 5,திருமண பொருத்தங்கள்

📝 மதிப்பீடு முறை

மேற்கண்ட ஒவ்வொரு ஆய்வுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு ஒன்று ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்படும்

✅ தேர்ச்சி நிபந்தனை

எழுத்துத் தேர்வில் 50% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்படும்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ஜோதிஷ வாசஸ்பதி” சான்றிதழ் வழங்கப்படும்.

ஆராய்ச்சி நிலைய கட்டண விவரம்

தவணை முறையில் செலுத்தலாம்

1️⃣ முதல் தவணை – பயிற்சி தொடக்கத்தில் ₹1500

2️⃣ இரண்டாவது தவணை – பயிற்சி நிறைவில் : ₹1500

மொத்த கட்டணம் : ₹3000